நடுங்குகிறேன்...

 நீரள்ளித்

தெளித்துச் செல்லும்

மேகங்களென

நினைவுகளை

அள்ளித் தெளித்துவிட்டு

நகர்ந்துவிடுகிறாய்...

நனைந்தபின்

நடுங்குகிறேன்...

கனவுகளேனும் கொடு

போர்த்திக்கொள்ள...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...