மின்னல்கள்...

 மேகங்களைப்போல

மென்மையாகத்தான்

தீண்டிக் கொண்டன

விரல்கள்...

மேனியெங்கும்

பிறக்கின்றன

மின்னல்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...