கை கோர்க்கிறது இரவு...

 உன் நினைவுகள்

பற்றிப் படரும்

கொழுகொம்பாகிறது

என் உறக்கம்...

மொட்டவிழும்

கனவுகளோடு

கை கோர்க்கிறது

இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...