மறுத்தாலும்...

 அலைகிறேன்

கலைகிறேன்

பொழிகிறேன்

கரைகிறேன்

வடிவம் இழக்கிறேன்

வண்ணம் தொலைக்கிறேன்...

மறுத்தாலும்

என் வானம்

நீ...

வெறுத்தாலும்

உன் மேகம்

நான்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...