மேகங்கள்...

 கடல் குடித்து

காற்றிலேறி

விண்ணில் மிதந்து

நிலத்தின்

நெருப்பணைத்த பின்

கடல் சேர்கின்றன

மேகங்கள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...