சட்டெனக் கவிழ்கிறது...

 உச்சிக்குப்பின்

நேரத்தோடு நீளும்

நிழல்கள்

உச்சம் தொட்டபின்

சட்டெனக் கவிழ்கிறது

இருள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...