கிழிப்பதில்லை...

 கண்பறிக்கும்

ஒளியுடன்

இருள்கிழிக்கும்

மின்னல்கள்

இரவைக் கிழிப்பதில்லை

எப்போதும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...