உருகுகிறேன்...

 மின்சாரப் பார்வையால்

நீயென்னைத்

தீண்டிச் செல்கிறாய்...

வெட்டும் மின்னல்

தொட்டுவிட்ட

பட்ட மரமென

பற்றிக்கொண்டு

திகுதிகுவென

எரிகிறேன்...

தீயென்னைச்

சுடவேயில்லை...

கருகவில்லை

நான்

உருகுகிறேன்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...