சுகம்தான்...

 மிதக்கும் மேகங்கள்

தொடும் தூரத்தில்

சுகம்தான்...

கால்கள்

கடும்பாறைகள்

கடந்து

முகடுகள்

தொட்டபின்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...