அறியாமலேயே...

 தொட்டாற்சிணுங்கி

செடியைப்போலவே

மூடிக்கொள்கின்றன

உன் இமைகள்

என் நினைவுகள்

வருடும்போது...

வருடுவது

என் நினைவுகளென

அறியாமலேயே

உறங்கிப்போகிறாய்

நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...