வானும் மண்ணுமாய்...

 சிறுகுருவிக் கூட்டமென

சிறகடிக்கும்

உன் நினைவுகள்

கனவுக்கூடுகளில்

கண்ணயர்கின்றன...

வானும் மண்ணுமாய்

நீ...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...