கதகதப்பில்...

 அடிமடியின்

வெப்பத்தில்

அடைகாக்கும்

பறவையென

உயிர்ச்சூட்டின்

கதகதப்பில்

வைத்திருக்கிறேன்

உன் நினைவுகளை...

சிறு பறவைகளின்

கீச்சொலியென

சிரிக்கின்றன

கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...