கவலைகள்...

 பூந்தூறலென

சிறுநிகழ்வுகளின்

மகிழ்ச்சிகளில்

முகம்நனைக்கும்

வேளையில்

கால்களுக்கு கீழே

கரைபுரளத்

தொடங்குகின்றன

கவலைகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...