முடிந்து விடுவதில்லை...

 வானமொன்றும்

இடிந்து விழுவதில்லை

மேகங்கள்

நகர்ந்துவிட்டால்...

வாழ்க்கையொன்றும்

முடிந்து விடுவதில்லை

சொந்தங்கள்

விலகிவிட்டால்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...