இறுக மூடிக்கொள்கிறேன்...

 விண்மீன்கள் மழை

இருளுக்குள்

பொழிய

இறுக மூடிக்கொள்கிறேன்

உன் நினைவுகளால்

நெய்த இரவை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...