கொண்டாடவே செய்கின்றன...

 திருவிழாக்கள்

இல்லையெனினும்

சிறுவிழாக்கள்

கொண்டாடவே

செய்கின்றன

உன் நினைவுகள்

என் உறக்கத்தில்

கனவுகள் தூவி...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...