வானம் மட்டுமே...

 நான்கு தூண்களும்

உடைக்கப்பட்ட பிறகு

தலையில் விழும்

கூரையிலிருந்து

தப்பிப் பிழைத்தவர்களுக்கு

இனி வானம் மட்டுமே

கூரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...