கனவுகள் பொறுக்குகிறது...

 இரவுப் பேராழியின்

கரைகளில்

மணலெனக்

குவிந்துகிடக்கும்

உன் நினைவுகளில்

சிப்பி சேகரிக்கும்

சிறுவன்போல

கனவுகள்

பொறுக்குகிறது

உறக்கம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...