இருந்தவரையில்...

 பச்சைமண்ணாக

இருந்தவரையில்

இடையூறுகள்

ஏதுமில்லை...

பானையாக

வனையப்பட்டபின்

நெருப்பில்

சுட்டு எடுக்கிறது

வாழ்க்கை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...