தெரிந்துகொண்டே...

 வெவ்வேறு

எண்ணங்களைக்

கம்பிகளாக்கி

வேலியிடுகிறாய்...

வெள்ளாடல்ல

என் நினைவுகள்

வீசும் காற்றென

தெரிந்துகொண்டே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...