தெரியவில்லை...

நிறைந்து ஓடிய
நதியொன்றைக்
கொன்ற பின்...
வெண்மணல்
பரப்பள்ளி
விற்று விற்று
தின்ற பின்...
பாழும் பள்ளங்களில்
குப்பைகள்
மேவிய பின்...
ஏதோ ஒருநாளில்
மீண்டும் உயிர்க்கும்
நதி...
அள்ளிப் பருகத்தான்
ஆட்கள் இருப்பார்களா
தெரியவில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...