இடம் மாறுகின்றன இரவில்...
ஒரு குமிழிலிருந்து
மறு குமிழுக்குள்
விழுகின்ற
மணற்துகள்களென
உன் நினைவுகள்
மனக்கடிகையில்
பகல் நிரப்ப
கனவுகளாக
இடம் மாறுகின்றன
இரவில்...
மறு குமிழுக்குள்
விழுகின்ற
மணற்துகள்களென
உன் நினைவுகள்
மனக்கடிகையில்
பகல் நிரப்ப
கனவுகளாக
இடம் மாறுகின்றன
இரவில்...
Comments
Post a Comment