அலைகளில் உப்பில்லை...

நீ
கரையில் நிற்கிறாய்...
உன் கால்கள்
தழுவியபின்
கடல்திரும்பும்
அலைகளில்
உப்பில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...