இமைகளுக்குள் கசிக்கிறாய்...

பெருமலையின்
சரிவுகளிடையே
தேங்கிய நீர்
கரும்பாறையில்
கசிவதைப்போல
என் எண்ணங்களில்
தேங்கிய நீ
இமைகளுக்குள்
கசிக்கிறாய்
கனவுகளாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...