என் தவறுதான்...

உண்மை
ஒளிரும்
பரிதியைப்போல
என்றேன்...
பகடிக்கு ஆளானேன்...
என் தவறுதான்
ஆந்தைகளிடம் சொன்னது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...