சாரைசாரையாய்...

முன்னெறும்பின்
வாசம் தொடரும்
பின்னெறும்பென
உன் நினைவுகளைத்
தொடர்கின்றன
கனவுகள்...
இரவெங்கும்
சாரைசாரையாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...