கனவுகள்...

எல்லைகளின்றி
விரிந்த வானை
இறக்கைகள் விரித்து
அளக்கப் பறக்கும்
பறவைக் கூட்டமென
உன் நினைவுகளில்
சிறகடிக்கின்றன
கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...