உன்னை சுவாசித்தபடி...
ஆழிநீரின்
அடர்பரப்பில்
நீந்துகின்ற
திமிங்கலமென
கனவுகளுக்குள்
நீந்துகின்றேன்...
அவ்வப்போது
மேலெழுந்து
உன்னை சுவாசித்தபடி...
அடர்பரப்பில்
நீந்துகின்ற
திமிங்கலமென
கனவுகளுக்குள்
நீந்துகின்றேன்...
அவ்வப்போது
மேலெழுந்து
உன்னை சுவாசித்தபடி...
Comments
Post a Comment