இரவிலென்ன செய்கின்றன...
நீ இல்லாத
பொழுதுகளில்
நீ விட்டுச்சென்ற
இடத்தை
இட்டுநிரப்ப
உன் நினைவுகளே
போதுமானது...
இரவிலென்ன செய்கின்றன
இந்தக் கனவுகள்...
பொழுதுகளில்
நீ விட்டுச்சென்ற
இடத்தை
இட்டுநிரப்ப
உன் நினைவுகளே
போதுமானது...
இரவிலென்ன செய்கின்றன
இந்தக் கனவுகள்...
Comments
Post a Comment