உனக்கெங்கே தெரியப்போகிறது

நினைவுகளைத்
தந்துவிட்டு
நீ சென்றுவிடுகிறாய்...
உனக்கெங்கே
தெரியப்போகிறது
அவை
என் உறக்கத்தின்மேல்
ஓடி விளையாடுவது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...