முயற்சிக்கிறது...

மஞ்சள் பூசிக்கொண்டது
பகலிறுதி வானம்...
மலராத மொட்டொன்று
முயற்சிக்கிறது
நிலவாக...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...