கனவுப்போர்வை

பொருளற்ற
அச்சங்களால்
உன்னை ஏன்
போர்த்திக் கொள்கிறாய்...
நினைவுப்பூக்களால் நெய்த
கனவுப்போர்வை
இருக்கும்போது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...