என் நண்பர்கள்...

திங்களில் பாதி
வளர்ந்து
திங்களில் மீதி
தேய்ந்திடும்
திங்களென
ஒருவேளை நான்
இருக்கக்கூடும்...
ஆனாலும்
என் நண்பர்கள்
எப்போதும் வானமே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...