மூங்கிலை மட்டுமா...

முற்றிய மூங்கில்கள்
உரசிக்கொள்ள
பற்றிக்கொண்டு
திகுதி்குவென
எரியும் தீ
மூங்கிலை மட்டுமா
தின்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...