மழை நின்றபிறகும்...

துளித்துளியாய்
விழும் நீரை
தளிர்க்கரங்களில் ஏந்தி
இரட்டைப்பல் மிளிரும்
சிரிப்பை
இன்னும் கொஞ்சநேரம்
பார்க்க
மழை நின்றபிறகும்
சொட்டுகிறது
கூரை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...