தரைதொடும்போது...

காற்றின் போக்கில்
கண்டபடி பறக்கும்
நூலறுந்த பட்டம்
குப்பையாகிறது
தரைதொடும்போது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...