என் இரவுகள்...

சட்டை உரித்த
கருஞ்சாரையென
மினுமினுக்கும்
உன் நினைவுகளின்
முன்பாக
தவளைகளாகின்றன
என் இரவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...