ஆழிக்குள்ளேயே...

ஆழியென
அடர்ந்திருக்கும்
உன் நினைவுகள்
அடுக்கடுக்காய்
வீசுகின்ற அலைகளென
கனவுகள்...
இரவுக்கரை தொட்டு
மீள்கின்றன
ஆழிக்குள்ளேயே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...