விதைநெல்லை...

புழுங்கிய நெல்லின்
வாசம் சுமக்கும்
பழைய நெற்குதிரின்
உடைந்த சில்லொன்றில்
தேங்கிய மழைநீர்
தேடிப்பார்க்கிறது
விதைநெல்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...