திறந்த இரவு...

சாயும் பொழுதுக்கு
சற்றுப் பிந்திய
சிறுபறவைக்கு
கூடாகிறது
திறந்த இரவு...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...