இரவு மட்டுமே...

இதோ
உன் நினைவுகளுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்...
தனிமையில் நான்
புலம்புவதாக
ஐயம் கொள்ளாதது
இரவு மட்டுமே...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...