என்ன சொல்லிவிடமுடியும்...

பகலின் வெளிச்சத்தில்
கண்களிரண்டையும்
இறுக மூடிக்கொண்டு
இருளெனப்
பிதற்றுபவருக்கு
இரவில் மட்டும்
என்ன சொல்லிவிடமுடியும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...