அனிச்சையாய்...

உன் விரல்களின்
தொடுதலுக்கு ஏங்கும்
என் விரல்கள்
அனிச்சையாய்
நீள்கின்றன
தூறல்களுக்குள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...