மெய் மட்டும்

ஞாயிறு சரியும்போதும்
நீளும் நிழல்களென
ஆசைகள்...
அந்திக்குப் பின்
ஞாயிறுமில்லை
நிழலுமில்லை...
மெய் மட்டும்
மெய்யாய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...