மூழ்கியே கிடப்பதில்லை...

நிறைகடல் பரப்பின்
திரைகளுக்கு மேலே
துள்ளுகின்ற மீன்கள்
வட்டமிடும்
பறவைகளுக்கு அஞ்சி
மூழ்கியே கிடப்பதில்லை...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...