கனவுகளுக்குள்ளும்...
ஆழியின் அடியாழத்தில்
அழுத்தத்தையும்
அடர்இருளையும்
தாங்கி நிற்கும்
தரையென இருக்கிறேன்
உன் நினைவுகளுக்குள்ளும்
கனவுகளுக்குள்ளும்...
அழுத்தத்தையும்
அடர்இருளையும்
தாங்கி நிற்கும்
தரையென இருக்கிறேன்
உன் நினைவுகளுக்குள்ளும்
கனவுகளுக்குள்ளும்...
Comments
Post a Comment