அவன் தமிழே கருவி...

அறம் சீறும்போது
நடுவானின் பரிதி...
அகம் உரைக்கும்போது
பெருவானில் குருவி...
தமிழெடுத்து நிற்கும்போது
தடதடக்கும் அருவி...
தடுமாறும்போது நான் நிற்க
அவன் தமிழே கருவி...

நா.மு க்காக

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...