உணராமல்...

என் நினைவுகளை
மறைப்பதற்கு
ஏதேதோ நினைவுகளை
எடுத்து உடுத்துகிறாய்...
துகிலல்ல
என் நினைவுகள்
உயிரென்பதை
உணராமல்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...