இரவு...
நீ
நினைவுகளுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்கிறாய்...
நான்
கனவுகளின் ஒளியில்
தேடுகிறேன்...
ஓசைகளின்றி
பார்த்துக்கொண்டிருக்கிறது
இரவு...
நினைவுகளுக்குப் பின்னால்
ஒளிந்து கொள்கிறாய்...
நான்
கனவுகளின் ஒளியில்
தேடுகிறேன்...
ஓசைகளின்றி
பார்த்துக்கொண்டிருக்கிறது
இரவு...
Comments
Post a Comment