காற்றெங்கும் பரவுகின்றன

என் இரவின் கதவுகள்
எப்போதும்
திறந்தே கிடக்கின்றன...
உட்புகும்
உன் நினைவுகள்
உறங்கும் கனவுகளை
உசுப்பிவிட
காற்றெங்கும் பரவுகின்றன
கனவுகள்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...